September 25, 2021

புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது…

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த புழல்   ஒன்றியம் புள்ளிலையன்  ஊராட்சியில் தமிழக அரசு உத்தரவின்படி, கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக, 15 க்கும் மேற்பட்ட  முறை கருணா தடுப்பூசி முகம் நடத்தியும் பலமுறை கொரோனா நோய் கண்டறிய கூடிய பரிசோதனை முகாம் நடத்தியும் வந்துள்ளார்.

அதேபோல், இன்றும் புள்ளிலையன்  ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முகமை ஊராட்சி மன்ற தலைவர்  தமிழ்செல்வி ரமேஷ்   கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்தார்.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்  சங்கீதா  மற்றும் மருத்துவர்கள் 18 முதல் 45 வயதுக்குமேல் உள்ள   பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும்,  மாற்றுத்திறனாளிகளுக்கும்   கொரோனா தடுப்பூசியை செலுத்தி மாத்திரைகளை வழங்கினர். இதில் சமூக சேவகர் ரமேஷ்,  உட்பட கிராம மக்கள், கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed