September 26, 2021

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை விவசாயிகள் டெல்லி பயணம்…

1 min read
Spread the love

விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதை கண்டித்தும், அந்த வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் 8 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து, 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed