September 25, 2021

ஒரு ஆண்டு தவணையில் நெல் பயிருக்கான கடன் வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் ஜி. வெங்கடேசன், தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் உதயகுமார், செயல் தலைவர் கணபதி, பொதுச் செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், ஒரு ஆண்டு தவணையில், நெல் பயிருக்கான கடனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed