September 25, 2021

தென்காசி மாவட்ட காவல்துறையின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை…

1 min read
Spread the love

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி நம் நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட இருப்பதை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக தென்காசி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காவல் ஆய்வாளர் பிரபு அவர்களின் தலைமையில் தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், வனத்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் NCC மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற உள்ளது. அதன் ஒத்திகை அணிவகுப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed