September 26, 2021

ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில், 75-வது சுதந்திர தின விழா முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தேசிய கொடியேற்றினார்…

1 min read
Spread the love

மாதவரம் சட்டமன்ற தொகுதி ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில் 75-வது சுதந்திர தின விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு பள்ளி மற்றும் தேவாளியம், தனியார் சங்கம் உள்ளிட்ட இடங்களில் மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திக், மாவட்ட கவுன்சிலர் சதீஷ்குமார்,  வார்டு உறுப்பினர்கள் பவானிவேலு, பாஸ்கர், பாண்டுரங்கன், சரவணன், முருகன், மாலதிவினோத், சாந்திகுமரேசன், விஜிசுரேஷ், கிஷோர், எல்சபத்குமரவேல், ஜெயலட்சுமி விஜயகுமார், ஊராட்சி செயலர் வீரபத்திரன் உட்பட கிராம மக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed