September 16, 2021

திருவண்ணாமலை அரசுகலை கல்லூரிக்கு, “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என, பெயர் வைக்கப்பட்டது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி என பெயர் வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் அறிவித்தார்.

அதை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முன் திமுக மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்கள் தலைமையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed