September 16, 2021

புழல் பகுதி கல்லூரி மாணவிக்கு, தொடர்ந்து கல்வி உதவி தொகை கிடைக்க வழி வகுக்கும் தி.மு.க நிர்வாகி, புழல் நாராயணன் …

1 min read
Spread the love

மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி சோபா தம்பதியரின் மகள் அமிர்தவர்ஷினி சென்னை கோயம்பேடு புனித தாமஸ் கல்லூரியில் இளங்கலை படிப்பு பயின்று வருகிறார்.

இவருக்கு கடந்த ஆண்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்களும் கல்வி உதவித்தொகை வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று மூன்றாம் பருவ கல்லூரிக் கட்டணத்தை மாமன்ற முன்னாள் உறுப்பினர் என் கவிதா நாராயணன் ஏற்பாட்டில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் புழல் எம்.நாராயணன் மாணவியின் இல்லத்திற்கே நேரடியாக சென்று வழங்கினார் .

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed