September 26, 2021

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது…

1 min read
Spread the love

ஒரு நாள் தொட்டு பரவலின் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் 17 மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன இந்நிலையில் தமிழக அரசு தற்போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பள்ளிகளை பிறக்கலாம் என உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இன்று காலை பள்ளி திறக்கபட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியைகள் மலர் கொடுத்து வரவேற்றனர். பின்னர் சமூக இடைவேளியுடன் வகுப்பறையில் மாணவிகள் அமரவைத்து வகுப்புகள் துவங்கப்பட்டது.

சுழற்சி அடிப்படையில் சமூக இடைவெளியுடன் கூடிய வரிசையில் மாணவிகள் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் துவங்கியது முன்னதாக பள்ளி மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed