September 16, 2021

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே புதூர் செங்கம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு திருமண மண்டபம் பெற்று தந்த எம்.எல்.ஏ.வு அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல் ஆய்வாளராக சாலமன் ராஜா அர்கள் பொறுப்பேற்று கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட எம்ஜிஆர் அணி நிர்வாகியும், முன்னாள் நகர மன்ற துணை தலைவருமான, கராத்தே பாண்டு அவர்கள், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி காலமானார். அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிசாசாண்டி அர்கள், பாண்டுவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed