September 26, 2021

திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மோசடி நபர்களை கைது செய்ய உதவியாக இருந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எமில் பணம் எடுப்பதற்கு உதவி செய்வது போல நடித்து, மோசடி செய்த நபரை கைது செய்ய உதவியாக இருந்ததமைக்காக, பாச்சல் காவல் நிலைய முதல் நிலை காவலர் என். அறிவழகன் அவர்களை, இந்த வாரத்தின் சிறந்த காவலராக (COP OF THE WEEK) தேர்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் உரிமை செய்து படுகொலை செய்தனர் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

டெல்லியில் பெண் காவலர் சபியா கயவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொடுரப் படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திருவண்ணாமலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவில் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed