September 25, 2021

திருவண்ணாமலை நகரில், மத்திய பேருந்து நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல்….

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினம் காரணமாக, மத்திய பேருந்து நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2021 ஆம் ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் 16.9.2021 அதிகாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் நடைபெற உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது:நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது, கூடுதல் கலெக்டர் தகவல் …

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்டத்தில் மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவிகள், 1 அலுவலக ஊழியருக்கு நேற்று கொரோனா – சுகாதாரத்துறையினர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக அரசு பேருந்து விபத்து – அதிர்ஷ்டவசமாக 25 நபர்கள் உயிர் தப்பினார்கள்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed