September 25, 2021

திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ சடைசுவாமி ஞானதேசிகர் திருமடம் சார்பில் விநாயக சதூர்த்தி விழா…

1 min read
Spread the love

ஸ்ரீலஸ்ரீ சடைசுவாமி
ஞானதேசிகர் திருமடம் மகா ருத்ரயக்ஞம்
ஸ்ரீலஸ்ரீ சட சுவாமி ஞானதேசிகர் திருமடம் பலா மரத்து குகை முலைப்பால் தீர்த்தம் சார்பில் மல்லவாடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நன் நாளில் தொடங்கியது.

11நாட்களுக்கு தினசரி ஒரு ஏகாதச ருத்ரயக்ஞம் நடைபெற்று வரும் 20ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி கிராமத்தில் நடைபெற்றது.
அதில் மங்கல இசையுடன் கோ பூஜை,குரு வந்தனம்ஸ்ரீ விக்னேஸ்வரர்பூஜைமகா சல்கல்பம், காலஸ்தாபனம்
நடந்தது.

தொடர்ந்து த்ரிசதீ அர்ச்சனை ஏகதேச ருத்ர பாராணத்துடன் அபிஷேகம் 121 ருத்ரம் ஒதுதல்ஸ்ரீ ருத்ர ஹோமம் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மகா ருத்ரயக்ஞம் வருகிற 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed