October 27, 2021

ராஜபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் செட்டியார்பட்டி பேரூராட்சி மிராசு வீரப்பநாயுடு பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சக்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெறும் இலவச கண் சிகிச்சை முகாமை நமது மக்கள் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளி டிரஸ்ட்டி அய்யாசாமி மருத்துவர் ராஜேஷ் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed