October 27, 2021

திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.

1 min read
Spread the love

மேல்செட்டிபட்டு, மெய்யூர், சாவல் பூண்டி, அத்தியந்தல், கச்சிராபட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, மெய்யூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை பராமரிப்பு பணிக்காக மின்தடை என மின் வாரியம் அறிவிப்பு.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா இன்று துவங்குகிறது: கோயில் நிர்வாகம் தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் அடுத்த நல்லூர் பகுதியில் விவசாய நிலத்தில் பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சின்னபாலியப்பட்டு கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார் – நேற்று தீயணைப்பு படை வீரர்களால் அவர் உடல் மீட்பு…

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476778

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed