October 27, 2021

மூலக்கடையில் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, கொடியேற்றினார்…

1 min read
Spread the love

சென்னை பெருநகர முலக்கடை ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைக்க வருகையை புரிந்த சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் மாதவரம் எஸ். சுதர்சனம் எம். ஏல். ஏ அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து கழக கொடி எற்றிவைத்தது இனிப்பு வழங்கினார்.

மேலும், இளைஞரணி சார்பில், அன்னதானமாக பிரியாணி வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் டி. ஆர். செங்குட்டுவன் இளைஞரணி சென்னை வடகிழக்கு மாவட்ட துணை செயலாளர் டி. ராமகிருஷ்ணன் முன்னாள் எம்.சி மிசா பா. மதிவாணன் சென்னை வடக்கு தொ.மு.ச மாவட்ட செயலாளர் எஸ். யுவராஜ்

மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் ஜி. துக்காராம் 31வது வட்ட செயலாளர் எம். பிரேம்குமார் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். சினிவாசன் மாதவரம் பகுதி தலைவர் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் டி. ஆர். ரவீந்திரகுமார் டி. மதன் எஸ். நிசார்அகமது மாதவரம் தெற்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் து. குரு துணை அமைப்பாளர் எம். சேக்தாவூத் அர்ஜுனன் எம்.இளங்கோ சிவசங்கர் செல்வம் ஜோஸ்வா பீ. கண்ணன் மாதவரம் பகுதி தெ. மு. ச. நிர்வாகிகள் எஸ். சுரேஷ்குமார்

முலக்கடை ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் தலைவர் ஜெ. மனோஜ் செயலாளர் எம். நாகராஜ் ஏ. முரளி
துணை தலைவர் கே.பிரதாப் எம். கார்த்திக் துணை செயலாளர் எஸ். நந்தா இ. ஏஞ்சல் ஆர். சாம்சுந்தர் செயற்குழு உறுப்பினர்கள். பீ. கோ. கோவிந்தசாமி ஜெ. கேசவன் இ. மணி கி. தனசேகர் ஏ. துரை ச்சஜெ. சரவணன்
சட்ட ஆலேசாகர் ஜெயந்திமதிவணன் வழக்கறிஞர் எஸ். ஜேம்ஸ் சந்துரு

மற்றும் உறுப்பினர்கள் ஏ. முரளி 31வது வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் 31வது வட்ட இளைஞர் அணி கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை 31வது வட்ட தி மு க இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed