December 8, 2021

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

1 min read
Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இம்மாவட்ட மக்கள் முடிய இயல்பு வாழ்க்கை சரி இது பாதிப்படைந்துள்ளது இந்நிலையில் என்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் (29.10.21)விடுமுறை விடபட்டு உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (29.10.2021)
காலை 6 மணி நிலவரப்படி
மழை அளவீடுகள் பின்வருமாறு ;

1.திருச்செந்தூர் : 14 மி.மீ
2.காயல்பட்டினம் :16 மி.மீ
3 குலசேகரப்பட்டினம்:38மி.மீ

  1. விளாத்திகுளம் : 2 மி.மீ
  2. காடல்குடி : 3 மி.மீ
  3. வைப்பார் : 5 மி.மீ
  4. சூரங்குடி :1 மி.மீ
  5. கோவில்பட்டி : 1 மி.மீ
  6. கழுகுமலை :
  7. 10.கயத்தார் :1 மி.மீ
    11.கடம்பூர் : 5 மி.மீ
    12.ஒட்டப்பிடாரம் : 9 மி.மீ
    13.மணியாச்சி : 9 மி.மீ
    14.வேதநத்தம் : 5 மி.மீ
    15.கீழரஸ்டி :, 1 மிமீ
    16.எட்டயபுரம் 1.3 மி.மீ
    17.சாத்தான்குளம் : 31 மி.மீ
    18.சீர்வைகுண்டம் : 18 மி.மீ
    19.தூத்துக்குடி :4 மி.மீ
    மழை பெய்து உள்ளது என அறிவிக்கபட்டுள்ளது.
    தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மழை அளவு :164.3 மிமீ
    சராசரி :8.64 மிமீ ஆகும்,

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை நீடித்து வருவதால்
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 1 குடிசை வீடும், கயத்தாறு பகுதியில் 1 குடிசை வீடும் இடிந்து சேதம் அடைந்து உள்ளன , சாத்தான்குளம் தாலுகாவில் மின்சாரம் தாக்கி 1 மாடு உயிரிழந்து உள்ளது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed