December 8, 2021

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மூன்று வகுப்பறை கட்டிடத்தினை தமிழக முதல்வர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.88.07 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டிடம், அறிவியல் ஆய்வக கட்டிடம் மற்றும் நூலக கட்டிடடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03-11-2021 சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கூத்தாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்,அவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476778

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed