November 27, 2021

திருமங்கலத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பின் போது, தீயணைனைப்பு துறையினர். பொதுமக்களை மீட்டெடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது…

1 min read
Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக வடகிழக்கு பருவமழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை பற்றி ஆலம்பட்டி கிராமம் கல்குவாரி என்ற இடத்தில் நடத்தி காண்பிக்கபட்டது.

தீயனைபப்பு நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலும் மற்றும் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பா. முருகேசன் துணைத்தலைவர் மன்மதன் அவர்கள் முன்னிலையில், ஆலம்பட்டி கிராம பொது மக்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விளக்கவுரை நடத்தி காண்பிக்கப்பட்டது. |

செய்தியாளர் -. மூத்தி – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed