December 8, 2021

ஆரணியாறு உடைப்பால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கிய வஞ்சிவாக்கம் பகுதியில் கற்கை நன்றே குழுவினர் தொடர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்…

1 min read
Spread the love

ஆரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக, வஞ்சிவாக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்தில் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வரும் வஞ்சிவாக்கம் பகுதி மக்களுக்கு கற்கை நன்றே குழுவினர் தொடர்ந்து உணவுகள் அளித்தும் அவர்கள் உடனிருந்து பல முதல் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் பசியைப் போக்கும் விதமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சின்னகாவனம் வள்ளலார் தாயார் சின்னம்மையார் தருமச்சாலை உதவியுடன் தொடர்ந்து இரண்டு தினங்களாக உணவு வழங்கி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed