December 8, 2021

திருவண்ணாமலையில் தொடர்ந்து புள்ளிமான்கள் இறந்து வருவதை கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உணவு கிடங்கு அருகே புள்ளிமான் நாய்கள் கடித்து உயிரிழந்தது. வனத்துறையினருக்கு தகவல் அளித்து ஒரு மணி நேரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து புள்ளி மான்கள் இறந்து வருவது விலங்குகள் ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed