January 18, 2022

திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் உடைய மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் ஆசிரமத்தில் மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
இந்த குருபூஜை விழாவில் ஆகாஷ் ஹோட்டல் முத்துகிருஷ்ணன், முன்னாள் ஏடிஜிபி மஞ்சுநாத், ஏடிஜிபி ஜெயராம், மதுரை ராஜா நடிகர் தாடி பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி, நிறுவனர் துறை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காலையில் கணபதி ஹோமமும், 10 மணிக்கு மகேஸ்வர பூஜையும், சாதுக்களுக்கு அன்னதானம் ஆடை தானம் வஸ்திர தானம் ஆகியவை வழங்கப்பட்டது.
ஸ்ரீலஸ்ரீ மூக்குப்பொடி சித்தர் அவர்களின் மூன்றாம் ஆண்டு குருபூஜை தின விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்திற்கு வந்து வழிபட்டு குரு அருள் பெற்றுச் சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *