January 18, 2022

திருவண்ணாமலை கிரிவலப் பாதை இருளில் மூழ்கி உள்ளதால் பக்தர்கள் பீதி …

1 min read
Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலை முதல் மகாசக்தி மாரியம்மன் ஆலயம் வரை கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் இரவில் கிரிவலம் வரும் பக்தர்கள் மிகுந்த அச்சத்துடன் வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *