January 18, 2022

இராஜபாளையம் ஒன்றியம் ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி மேலவரகுணராமபுரம் கிராமத்தில், பொங்கல் பரிசு தொகுப்புகளை யூனியன் சேர்மன் சிங்கராஜ் துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love


தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணைப்படி,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆலோசனைப்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி மேலவரகுணராமபுரம் கிராமத்தில் 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளை இன்று இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் முதல் 400 பொது மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

இதில் பேசிய சேர்மன் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிக்குமாறு கேட்டு கொண்டார். உடன் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி , ஒன்றிய கவுன்சிலர் அரிராம் சேட், ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, கிளை கழக நிர்வாகிகள் கடற்கரை கிருஷ்ணன், மல்லிகைபூ மற்றும் ஊர் நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – வி காளமேகம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *