சென்னையில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  செ.கு.தமிழரசன் தலைமையில் நடத்தபட்டது. முன்னாள் சபாநாயகர், மாநில தலைவர் இரா.அன்பு வேந்தன்,  மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான கு.தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கருஞ்சிறுத்தை  மாநில தலைவர் கேப்டன் துரை,  அம்பேத்கர் தலித், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் தலித் இஸ்லாமியர் கிறிஸ்துவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில்  திரளாக கலந்து கொண்டனர்.

நிழல்.இன் / 8939476777