"மோடி பக்கோடா ஸ்டால்" - பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையின்மை நாளாக கொண்டாடிய இளைஞர் காங்கிரஸ்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையின்மை நாளாக கொண்டாடி, மோடி பக்கோடா ஸ்டால் என கடை போட்டு, பொதுமக்களுக்கு பக்கோடா விற்பனை செய்த இளைஞர் காங்கரஸ் கட்சியினர்.

"மோடி பக்கோடா ஸ்டால்" - பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையின்மை நாளாக கொண்டாடிய இளைஞர் காங்கிரஸ்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை வேலையின்மை நாளாக அறிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் “மோடி பக்கோடா ஸ்டால்” அமைத்து, பொதுமக்களுக்கு பக்கோடா விற்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்.

நிழல்.இன் / 8939476777