ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் மாநகராட்சி வளாகத்தில் திறந்துவைத்தார் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா!

ரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் மாநகராட்சி வளாகத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோடு கிழக்கு காாங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெராவை நாற்காலியில் அமரவைத்து வாழ்த்துக்களை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் குறிச்சி சிவக்குமார், மேயர் S.நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோபாலகிருஷ்ணன் - செய்தியாளர், ஈரோடு