மேடை கலைவானார் என போற்றபட்ட என்.நன்மாறன் அவர்களின் முதலாம் அண்டு நினைவு அஞ்சலி!

மேடை கலைவானார் என போற்றபட்ட என்.நன்மாறன் அவர்களின் முதலாம் அண்டு நினைவு அஞ்சலி மதுரையில் நடைபெற்றது.

மேடை கலைவானார் என போற்றபட்ட   என்.நன்மாறன்  அவர்களின் முதலாம் அண்டு நினைவு அஞ்சலி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வடக்கு  சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் என்.நன்மாறன் கடந்த வருடம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மதுரை செயிண்ட் மேரிஸ் சர்சில் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777