June 21, 2021

சென்னை

சென்னை அடுத்த புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகள் உள்ளன. இதில் 100 பெண்கள் உட்பட சுமார் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு...

சென்னை கொளத்தூர் ரெட்டேரி மீன் மார்க்கெட் அருகே கஞ்சா கடத்தி வருவதாக அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவுக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில்...

1 min read

சென்ற ஆண்டு கொரானாவின் பரவல் உலகையே குலுக்கியது. இந்த சூழ்நிலையில் நமது இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு அல்லல்பட்டனர். இந் நிலையில் தமிழகத்திலும் தினமும்...

சென்னை ரெட்டேரி அடுத்த விநாயகபுரம் பகுதியில், திடீரென சாலையில் ஒருவர் உடல் முழுவதும் மள, மளவென தீ எரிந்த நிலையில் அலறியடித்து ஓடி வருவதை கண்ட, பொதுமக்கள்...

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட,மஞ்சக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு, ஒரு அவசரம் என்று கர்பிணி பெண் ஒருவர் மருத்துவரை பார்க்க சென்றார். அப்போது, "மருத்தவர்கள் யாரும் இல்லை" என்று,...

1 min read

சென்னை ரெட்டேரி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சாலையில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, புழல் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை...

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் ஊரடங்கு தளர்வுகள் நாளை முதல் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பொழுதுபோக்கு பூங்கா, திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்....

மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுகவின் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுபவர் சுதர்சனம் அவரை ஆதரித்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட,...

சென்னை மாதவரம் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் மாதவரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.சுதர்சனம் அவர்கள் மாதவரம் தொகுதியில்...

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை ஆதரித்து, சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளரும், 65 வது வார்டு முன்னாள் மாமன்ற...

You may have missed